தேசிய செய்திகள்

அரசியல் கட்சிகளின் ஆன்-லைன் விளம்பர செலவு இரு மடங்காக உயர்வு + "||" + On-line advertising cost of political parties doubled

அரசியல் கட்சிகளின் ஆன்-லைன் விளம்பர செலவு இரு மடங்காக உயர்வு

அரசியல் கட்சிகளின் ஆன்-லைன் விளம்பர செலவு இரு மடங்காக உயர்வு
அரசியல் கட்சிகளின் ஆன்-லைன் விளம்பர செலவு இரு மடங்காக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,

தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில், அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த விளம்பர செலவு ரூ.2,500 கோடியில் இருந்து ரூ.3 ஆயிரம் கோடிவரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இதில், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஆன்-லைன் தளங்களில் செய்யப்படும் விளம்பர செலவு மட்டும் ரூ.500 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இது, கடந்த தேர்தலில் ஏற்பட்ட ஆன்-லைன் விளம்பர செலவை விட இருமடங்கு அதிகம் ஆகும்.


ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்ததும், இணையதள கட்டணங்கள் மலிவாகி விட்டதும்தான் இதற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்தனர். ஆன்-லைன் விளம்பர செலவுகளில் பா.ஜனதா முதலிடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தல் : தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்
தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் குறித்த புள்ளிவிவரங்கள் நேற்று வெளியாகின.
2. கடலிலும், சாலையிலும் தாமரை மலரும்; தமிழிசை சவுந்தரராஜன்
கடலிலும், சாலையிலும் மற்றும் அனைத்து இடங்களிலும் தாமரை மலரும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
3. அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் செலவின தொகை நிர்ணயம் செய்வதற்கான அனைத்து கட்சி கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் செலவின தொகை நிர்ணயம் செய்வதற்கான அனைத்து கட்சி கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது.