தேசிய செய்திகள்

சத்ருகன் சின்கா மனைவி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார் + "||" + Shatrughan Sinha wife joined Samajwadi Party

சத்ருகன் சின்கா மனைவி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்

சத்ருகன் சின்கா மனைவி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்
சத்ருகன் சின்காவின் மனைவி சமாஜ்வாடி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
லக்னோ,

நடிகர் சத்ருகன் சின்காவின் மனைவியும், நடிகையுமான பூனம் சின்கா சமாஜ்வாடி கட்சியில் நேற்று இணைந்தார். உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவை லக்னோவில் சந்தித்து அவர் முன்னிலையில் பூனம் சின்கா அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.


பா.ஜனதா வேட்பாளரும், மத்திய மந்திரியுமான ராஜ்நாத் சிங்கை எதிர்த்து லக்னோ தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் பூனம் சின்கா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சத்ருகன் சின்கா சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. மதுராந்தகத்தில் கணவன், மனைவியை கத்தியால் வெட்டி 7 பவுன் நகை பறிப்பு
மதுராந்தகத்தில் கணவன், மனைவியை கத்தியால் வெட்டி 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.
2. திருவல்லிக்கேணி லாட்ஜில் மனைவி, கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த ஆசிரியர் சாவு; 6 வயது மகளுக்கு தீவிர சிகிச்சை
சென்னை லாட்ஜில் மனைவி, கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த ஆசிரியர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி, 6 வயது மகள் மற்றும் கள்ளக்காதலி ஆகியோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3. விருத்தாசலத்தில் கணவன், மனைவியை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது
கணவன், மனைவியை பீர்பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
4. குடிபோதையில் அடித்து துன்புறுத்திய விவசாயியை சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி
திருவாரூர் அருகே குடிபோதையில் அடித்து துன்புறுத்திய விவசாயியை சுத்தியலால் மனைவி அடித்து கொன்றார்.
5. இரட்டை பெண் குழந்தைகள் பெற்ற மனைவியை கொலை செய்த கணவர், உறவினர்கள்
ஒடிசாவில் இரட்டை பெண் குழந்தைகளை பெற்ற மனைவியை கணவர் உள்ளிட்ட உறவினர்கள் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.