மாநில செய்திகள்

பணத்திற்கு அடிமை ஆகாமல் மக்கள் நேர்மையாக வாக்களிப்பார்கள்: மு.க. ஸ்டாலின் + "||" + consult with legal experts over the cancellation of the election: MK Stalin

பணத்திற்கு அடிமை ஆகாமல் மக்கள் நேர்மையாக வாக்களிப்பார்கள்: மு.க. ஸ்டாலின்

பணத்திற்கு அடிமை ஆகாமல் மக்கள் நேர்மையாக வாக்களிப்பார்கள்: மு.க. ஸ்டாலின்
வேலூர் தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, 

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “வேலூர் தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். வருமான வரி சோதனை போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது. 

ஊரை ஏமாற்றுவதற்காக பழத்துக்காக பணம் தந்ததாக முதல்வர் பழனிசாமி கூறுகிறார்.  பணத்திற்கு அடிமை ஆகாமல் மக்கள் நேர்மையாக வாக்களிப்பார்கள். இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு: ‘தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்த கரங்கள்’ என பேட்டி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். பின்னர், ‘தி.மு.க.வும், காங்கிரசும் எப்போதும் இணைந்த கரங்கள்’ என்று அழகிரி தெரிவித்தார்.
2. நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் நடத்திய எதிர்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை!
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் நடத்திய எதிர்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.
3. மறைமுகத் தேர்தல்: அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார்
மறைமுகத் தேர்தலில் அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
4. இலங்கை தமிழர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்படவில்லை - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
இலங்கை தமிழர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்படவில்லை என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.
5. குடியுரிமை சட்டதிருத்த விவகாரம் : சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
குடியுரிமை சட்டதிருத்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இருந்து இன்று திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.