தேசிய செய்திகள்

ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் -தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கோரிக்கை + "||" + Ban Rahul Gandhi From Holding Rallies Himachal BJP To Poll Body

ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் -தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கோரிக்கை

ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் -தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கோரிக்கை
ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என பா.ஜனதா கேட்டுக்கொண்டுள்ளது. 

காவலாளி ஒரு திருடன் என பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து ராகுல் காந்தி பேசி வருகிறார். மேலும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நரேந்திர மோடிக்கு எதிராக ராகுல் காந்தி கருத்து தெரிவித்து வருகிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை ராகுல் காந்தி மீறியுள்ளார். எனவே அவர் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் கமி‌ஷனிடம் புகார் அளித்து இருக்கிறோம் என மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கருத்துக்கணிப்பு தகவலால் பா.ஜனதாவினர் மகிழ்ச்சி, மே 23-க்கு காத்திருக்கும் காங்கிரஸ்
கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜனதாவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தேர்தல் முடிவு வெளியாகும் வரையில் காத்திருக்கலாம் என காங்கிரஸ் கூறுகிறது.
2. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு? தந்தி டிவி கருத்துக்கணிப்பு
எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு என்பது தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
3. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கடும் போட்டி - தந்தி டிவி கருத்துக்கணிப்பு
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் கடும் போட்டியிருக்கும் என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்
மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் எனவும், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 34 தொகுதிகள் வரையில் கிடைக்கும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. ஒடிசா, மேற்கு வங்காளத்தின் வெற்றியே எங்களை 300 தொகுதிகளை அடைய செய்யும் - பா.ஜனதா
ஒடிசா, மேற்கு வங்காளத்தில் காணப்படும் நிலவரமே பா.ஜனதாவை 300 தொகுதிகளை அடைய செய்யும் என பா.ஜனதா பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வார்கியா கூறியுள்ளார்.