மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீதம் வாக்குப்பதிவு + "||" + 1 oclock in Tamil Nadu 39.49 percent voting

தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி  39.49 சதவீதம் வாக்குப்பதிவு
தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது
சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாஹூ கூறியதாவது:-

மதியம் 1 மணி நிலவரப்படி  39.49 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 41. 45 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.  பெரியகுளத்தில் 32. 32 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. 

தமிழக சட்டப்பேரவை  இடைத்தேர்தலில் 42.92 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த பாராளுமன்ற தேர்தலில், திமுக தனது மூன்று கூட்டணி கட்சிகளுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கியது!
கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகள் மூன்றுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கி உள்ளது என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2. 2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு
நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
3. பிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி
பிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
4. ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதம் : மீண்டும் காரிய கமிட்டி கூடுமா?
ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால் மூத்த தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
5. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை