மாநில செய்திகள்

வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டம் - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் + "||" + dmk complaints election commission

வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டம் - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்

வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டம் - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்
வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டமிட்டுள்ளது என தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்துள்ளது.
மாலை 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டமிட்டுள்ளது என தேர்தல் ஆணையம் மற்றும் டிஜிபிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது.  ஆளுங்கட்சிக்கு உதவும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலிருந்து திரும்ப பெறலாம். பிற்பகல் 3 மணிக்கு மேல் அதிமுகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ளஓட்டு போட உள்ளனர். சிசிடிவி கேமராக்களை செயலிழக்க செய்ய உள்ளனர், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை - தந்தி டிவி
கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை பெறுகிறது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
2. திருச்சியில் அமமுக வாக்குகளை பிரிப்பதால் திமுக கூட்டணிக்கு வாய்ப்பு - தந்தி டிவி
திருச்சியில் அமமுக வாக்குகளை பிரிப்பதால் திமுகவிற்கு வாய்ப்பு உள்ளது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
3. வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்பு - தந்தி டிவி
வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்புள்ளது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
4. புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் 10ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு
புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் 10ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
5. திருப்பரங்குன்றத்தில் வேட்பாளர் சரவணனை ஆதரித்து ஸ்டாலின் திண்ணை பிரசாரம்
திருப்பரங்குன்றத்தில் வேட்பாளர் சரவணனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். #MKStalin #ByElection