மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் அமமுகவினர் தாக்கியதில் பா.ஜனதாவினர் காயம் + "||" + Five injured in TMC, BJP workers clash

கன்னியாகுமரியில் அமமுகவினர் தாக்கியதில் பா.ஜனதாவினர் காயம்

கன்னியாகுமரியில் அமமுகவினர் தாக்கியதில் பா.ஜனதாவினர் காயம்
கன்னியாகுமரியில் அமமுகவினர் நடத்திய தாக்குதலில் பா.ஜனதாவை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர்.
கன்னியாகுமரி தொகுதியில் பூதப்பாண்டியை அடுத்த வீரவநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பா.ஜனதா, அமமுகவினர் இடையே மோதல் நேரிட்டது. இருதரப்பு இடையிலான வாக்குவாதம் மோதலில் முடிந்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கினர். மோதலில் பா.ஜனதாவை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘நாதுராம் கோட்சே தேசபக்தர்’ பிரக்யாசிங் தாக்குர் கருத்திலிருந்து விலகியது பா.ஜனதா
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்று பா.ஜனதா பெண் வேட்பாளர் பிரக்யாசிங் தாக்குர் கூறியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
2. பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது - காங்கிரஸ்
பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
3. ‘அமித்ஷா ஒரு பொய்யர்’ திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி
கொல்கத்தா வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ்தான் காரணம் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு அக்கட்சி மறுப்பை தெரிவித்துள்ளது.
4. மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் - பா.ஜனதா பிரமுகர்
மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என பா.ஜனதா பிரமுகர் பிரியங்கா சர்மா கூறியுள்ளார்.
5. கொல்கத்தாவில் அமித்ஷாவின் பேரணியின் போது வன்முறை வெடிப்பு, போலீஸ் தடியடி
மேற்கு வங்காளத்தில் தேர்தல் தொடங்கியதில் இருந்து பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் இருந்து வருகிறது.