மாநில செய்திகள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: மொத்த தேர்ச்சி விகிதம் 91.03 சதவீதம் + "||" + Plust Two exam results Released

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: மொத்த தேர்ச்சி விகிதம் 91.03 சதவீதம்

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள்  வெளியீடு: மொத்த தேர்ச்சி விகிதம் 91.03 சதவீதம்
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடப்பட்டது.
சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 

மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03 சதவீதம்
மாணவிகள் தேர்ச்சி : 93.64 சதவீதம்
மாணவர்கள் தேர்ச்சி: 88.57 சதவீதம்

மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி

*திருப்பூர் முதலிடம்:  95.37 சதவீதம்
*ஈரோடு 2-வது இடம் (95.23 சதவீதம்)
*பெரம்பலூர் 3-வது இடம் 95.15 சதவீதம்

*மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி 5.07 சதவீதம் அதிகம்

தேர்வர்கள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம்.


தொடர்புடைய செய்திகள்

1. சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன
சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. #CBSEResults
2. பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் விவரங்கள் காணலாம்.
3. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.