தேர்தல் செய்திகள்

தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகல் + "||" + Days after expressing disappointment, Priyanka Chaturvedi resigns from Congress

தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகல்

தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி  காங்கிரசில் இருந்து விலகல்
தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகி உள்ளார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி  காங்கிரசில் இருந்து விலகி உள்ளார். தன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்ற அதிருப்தியால் அவர் இந்த முடிவை எடுத்து உள்ளார்.

சில நாட்களுக்கு முன் மதுராவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தின் போது சில காங்கிரஸ் நிர்வாகிகள் அவரிடம் தவறாக நடந்து கொண்டனர். ஆனால் அவர்கள் நீக்கப்பட்டு, பின்னர் தேர்தலுக்காக மீண்டும் கட்சியில்  சேர்க்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்க முடிவு?
காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
2. ஆம் ஆத்மி கட்சிக்கு குட்பை சொன்ன எம்எல்ஏ அல்கா லம்பா
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பா தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.
3. ‘பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது’ பா.ஜனதா குற்றச்சாட்டு
பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
4. மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி சோனியா காந்திக்கு நெருக்கடி கொடுக்கும் மூத்த தலைவர்கள்
மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி சோனியா காந்திக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
5. நிதி நெருக்கடியை நோக்கி நாட்டை பாஜக அரசு தள்ளுகிறது: காங்கிரஸ் விமர்சனம்
நிதி நெருக்கடியை நோக்கி நாட்டை பாஜக அரசு தள்ளுகிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...