மாநில செய்திகள்

சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த் + "||" + Will contest Tamil Nadu assembly polls Rajinikanth

சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்

சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்
சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா? என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும். தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்க்கொள்ள தயாராக உள்ளோம். நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது. அவர்களை ஏமாற்ற மாட்டேன் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை - வளர்ச்சிக்கு நல்லது- ரஜினிகாந்த்
பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது என சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் கூறினார்.
2. பாஜகவுக்கு தலைமை ஏற்க விடுத்த அழைப்பை நிராகரித்த ரஜினிகாந்த்... வேகமெடுக்கிறது புதுக்கட்சி பணிகள்...
பாஜகவுக்கு தலைமை ஏற்க விடுக்கப்பட்ட அழைப்பை ரஜினி நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வேகமெடுக்கிறது நடிகர் ரஜினியின் புதுக்கட்சி பணிகள்...
3. தைப்பொங்கலுக்கு பிறகு தனி கட்சி பெயரை அறிவிக்கிறார், ரஜினிகாந்த்
பா.ஜ.க.வின் மேலிட கோரிக்கையை ஏற்க தயக்கம் காட்டி வரும் ரஜினிகாந்த், தைப்பொங்கலுக்கு பிறகு தனி கட்சி பெயரை அறிவிக்க உள்ளார். தர்பார் பட வெளியீட்டிற்கு பிறகு முழு நேர அரசியலில் அவர் இறங்க உள்ளார்.
4. சினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
சினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
5. மோடி-அமித்ஷாவை, கிருஷ்ணன்-அர்ஜூனன் என கூறியது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்
மோடி-அமித்ஷாவை, கிருஷ்ணன்-அர்ஜூனன் என கூறியது ஏன்? என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.