மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் கிணற்றில் தூர்வாரும் போது விபத்து 5 பேர் உயிரிழப்பு + "||" + Five workers crushed to death in Tiruvannamalai

திருவண்ணாமலையில் கிணற்றில் தூர்வாரும் போது விபத்து 5 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் கிணற்றில் தூர்வாரும் போது விபத்து 5 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலையில் கிணற்றில் தூர்வாரும் போது விபத்து நேரிட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம்  ஆலத்தூர் கிராமத்தில் கிணற்றில் தூர்வாரும்போது கயிறு அறுந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலையில் போலி பெண் டாக்டர் மீண்டும் கைது
திருவண்ணாமலையில் கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த வாலிபரும் பிடிபட்டார்.
2. திருவண்ணாமலையில் பலத்த மழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது - பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழைகாரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. திருவண்ணாமலையில் 10 லட்சம் புத்தகங்கள் கொண்ட கண்காட்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலையில் 100 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள் கொண்ட கண்காட்சிைய கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
4. திருவண்ணாமலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
திருவண்ணாமலையில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சத்து 89 ஆயிரத்து 432 வாக்காளர்கள் உள்ளனர்.
5. திருவண்ணாமலையில் முட்புதரில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
திருவண்ணாமலையில் முட்புதரில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.