தேசிய செய்திகள்

இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் + "||" + Congress chief Rahul Gandhi tweets on Colombo attacks

இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்
இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 160 பேர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகள் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தின் கொடூரமான இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ”ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது” காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் சோனியாகாந்தி பேச்சு
ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியாகாந்தி பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
2. காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி தேர்தல் அவசியம்: சசி தரூர்
காங்கிரஸ் செயற் குழு உள்பட அனைத்து முக்கியப் பதவிகளுக்கும் தேர்தல் அவசியமானது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
3. நடிகை ஊர்மிளா காங்கிரசில் இருந்து விலகல்
நடிகை ஊர்மிளா காங்கிரசில் இருந்து விலகி உள்ளார்.
4. "ஆழமான படுகுழியில்" பொருளாதாரம்; மோடி அரசு எப்போது கண்களை திறக்கும் - பிரியங்கா காந்தி கேள்வி
பொருளாதாரம் மந்தநிலையின் "ஆழமான படுகுழியில்" வீழ்ச்சியடைந்து வருவதாகவும், எப்போது மோடி அரசு "கண்களைத் திறக்கும்" என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
5. மராட்டிய சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: காங்கிரஸ் 111, தேசியவாத காங்கிரஸ் 104 தொகுதிகளில் போட்டி - நவாப் மாலிக் தகவல்
மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 111 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 104 தொகுதிகளிலும் போட்டியிடும் என நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.