உலக செய்திகள்

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது + "||" + 24 people arrested in connection with multiple blasts in Sri Lanka

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு,

இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியர்கள் உள்பட 215 பேர் பலியாகினர். 

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

 கொழும்புவில் உள்ள இரண்டு இடங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் நடந்த யுனிசெப் மாநாட்டில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் முயற்சி - இந்திய எம்.பி.க்கள் முறியடித்தனர்
இலங்கையில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான யுனிசெப் மாநாட்டில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால் அதை இந்திய எம்.பி.க்கள் முறியடித்து விட்டனர்.
2. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது நியூசிலாந்து
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
3. இலங்கையை சேர்ந்தவர்களை விடுவித்த விவகாரம்: 2 வாலிபர்களும் வெளிநாட்டினர் என்பதை கவனத்தில் கொள்ளாதது ஏன்? புழல் சிறை கண்காணிப்பாளரிடம், ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி
“இலங்கையை சேர்ந்த 2 வாலிபர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட விவகாரத்தில், அந்த 2 வாலிபர்களும் வெளிநாட்டினர் என்பதை கவனத்தில் ஏன் கொள்ளவில்லை?” என்று புழல் சிறை கண்காணிப்பாளரிடம் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
4. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி 382 ரன்கள் குவிப்பு
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 382 ரன்கள் குவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...