தேசிய செய்திகள்

ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் + "||" + Supreme Court dismissed the petition to set up a memorial in the Marina

ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, 50 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் ரவி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி வழக்கு: மாலை 5 மணிக்குள் வாதங்களை நிறைவு செய்ய ரஞ்சன் கோகாய் உத்தரவு
அயோத்தி வழக்கில் இன்றுடன் வாதங்களை நிறைவு செய்ய ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.
2. ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க கூடாது- உச்ச நீதிமன்றம்
ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
3. ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
4. காஷ்மீரில் குலாம்நபி ஆசாத் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்தான பின்னர் முதல் முறையாக பயணம்
மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் குலாம்நபி ஆசாத் முதல் முறையாக காஷ்மீர் சென்றார். மக்களை நேரில் சந்தித்து பேசினார்.
5. அயோத்தி வழக்கில் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை: உச்ச நீதிமன்றம்
அயோத்தி வழக்கில் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.