தேசிய செய்திகள்

இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினர் உஷார் + "||" + Coast Guard on high alert along the maritime boundary with Sri Lanka

இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினர் உஷார்

இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினர் உஷார்
இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் ரோந்து பணியை மேற்கொள்கிறது.
இலங்கையில் நடந்த கொடூரமான தாக்குதல் உலகையே உலுக்கியுள்ளது. 300 பேர் கொல்லப்பட்ட தாக்குதலை நடத்தியது உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு என இலங்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் ரோந்து பணியை மேற்கொள்கிறது. தற்கொலை தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்கள் இலங்கையில் இருந்து தப்பி இந்தியாவிற்குள் வருவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு தீவிரமாக உள்ளது.

கடற்படை கப்பல்கள், டோனியர்  கண்காணிப்பு விமானம் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டுச்சென்றது.
2. உலக கோப்பை கிரிக்கெட் 1983 : இந்திய அணி “சாம்பியன்”
1983ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
3. துளிகள்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆக்கி போட்டி தொடரில் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது.
4. துளிகள்
இந்தியாவை சேர்ந்த 51 வயதான பெண் நடுவர் லட்சுமி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி நடுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை
இங்கிலாந்தில் வாழும் இந்திய தம்பதிகள் தேனிலவுக்காக இலங்கை சென்ற இடத்தில் புதுப்பெண் உயிரிழந்ததால், அவரது கணவர் திரும்பிச்செல்ல தடை விதிக்கப்பட்டது.