தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் + "||" + Earthquake of 4.2 Magnitude Strikes Himachal Pradesh's Mandi District

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இமாச்சல் பிரதேசம் மாண்டி மாவட்டத்தில் இன்று லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. திடீர் அதிர்வால் அச்சமடைந்த சிலர், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து எந்த நில அதிர்வும் உணரப்படவில்லை என்றாலும், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தாலும், அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 19 பேர் காயம்
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 19 பேர் காயமடைந்து உள்ளனர்.
2. சீனாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 12 பேர் பலி
சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 12 பேர் பலியானார்கள். 122 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்
அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது.
4. சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது.
5. அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு
அந்தமானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது.

ஆசிரியரின் தேர்வுகள்...