தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை + "||" + No change in Petrol Price

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னை,

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் லிட்டருக்கு ரூ.73.88 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.61 காசுகளாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 5-வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல் விலை தொடர்ந்து 5 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.
2. பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை குறைவு
பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
3. பெட்ரோல், டீசல் விலையில் இன்று (அக்.17) எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.
4. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
5. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று (அக்.15) குறைவு
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தலா 5 காசுகள் குறைந்துள்ளது.