மாநில செய்திகள்

தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது, பிரதமரின் கருத்து மிகச் சரியானது: தமிழிசை சௌந்தரராஜன் + "||" + Prime Minister's opinion is very correct: Tamilisai Soundararajan

தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது, பிரதமரின் கருத்து மிகச் சரியானது: தமிழிசை சௌந்தரராஜன்

தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது, பிரதமரின் கருத்து மிகச் சரியானது:  தமிழிசை சௌந்தரராஜன்
தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது, பிரதமரின் கருத்து மிகச் சரியானது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தூத்துக்குடி,

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து, அங்குள்ள பள்ளப்பட்டியில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரசாரம் செய்தார்.  அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே” என்று பேசினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசனின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரதமர் மோடி பேட்டி அளிக்கையில், கமல்ஹாசனின் பேச்சுக்கு பதிலளித்து கூறும் போது, எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது.  உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை” என்று பேசினார். 

இந்த நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது, பிரதமரின் கருத்து மிகச் சரியானது” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக் கடிதம்
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
3. என்னை அரசியலை விட்டு விலகச்சொல்ல யாருக்கும் உரிமை இல்லை - தமிழிசை சௌந்தரராஜன்
என்னை அரசியலை விட்டு விலகச்சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
4. பதவி பசி காரணமாக பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார் - தமிழிசை சௌந்தரராஜன்
பதவி பசி காரணமாக பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
5. தமிழக மாணவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர் - தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக மாணவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.