மாநில செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய கோரி, தேர்தல் ஆணையத்திடம் மனு- செண்பக மன்னார் ஜீயர் + "||" + People have a party of justice Demand to ban Petition to the Election Commission Shenbaga Mannar Zeyar

மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய கோரி, தேர்தல் ஆணையத்திடம் மனு- செண்பக மன்னார் ஜீயர்

மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய கோரி, தேர்தல் ஆணையத்திடம் மனு- செண்பக மன்னார் ஜீயர்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய கோரி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்க உள்ளோம் - மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கூறினார்.
திருச்சி

மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிடம் இருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக பேசியுள்ளார். கமல்ஹாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார், அவரை மன்னிக்கப் போவதில்லை. 

கமல்ஹாசனை நடமாட விடப் போவதில்லை. காந்தியை கோட்சே சுட்டதில் தவறில்லை.  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய கோரி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்க உள்ளோம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்ற கிளை
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.
2. வேலாயுதம்பாளையம் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்புகள்-முட்டை வீச்சு
வேலாயுதம்பாளையத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கமல்ஹாசன் மீது செருப்புகள் மற்றும் முட்டை வீசப்பட்டன.
3. அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா? கமல்ஹாசன் கேள்வி
அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது. இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா? என கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் கேள்வி எழுப்பினார்.
4. கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
5. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரசாரம்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்கிறார்.