மாநில செய்திகள்

வெப்பச்சலனம் காரணமாக, உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம் + "||" + Due to the convection Inner districts Chance of thunderstorm Chennai Weather Center

வெப்பச்சலனம் காரணமாக, உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமாக, உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை  மையம்
வெப்பச்சலனம் காரணமாக, உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

 வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

நீலகிரி,கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மேற்கு உள் மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தேனி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு திசைக் காற்றின் சாதகமான சூழல் காரணமாக வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும், எனவே, வெப்ப அலை வீச வாய்ப்பு இல்லை என்றும், அதாவது, அனல் காற்று வீச வாய்ப்பு இல்லை என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழக உள்மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
4. அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும்-சென்னை வானிலை மையம்
இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.