உலக செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை + "||" + Solomon Islands and Papua New Guinea 45 km from Kokopo, Papua New Guinea

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது
பப்புவா நியூ கினியா நாட்டின் கோகோபோ என்ற நகரின் வடகிழக்கே சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளதை தொடர்ந்து,  1000 கிலோ மீட்டர் சுற்றளவில் சுனாமி பேரலைகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டுக்கு அருகில் உள்ள சாலமன் தீவு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு
அந்தமானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது.
2. நிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம்
நிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.
3. பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.7 ஆக பதிவு
பப்புவா நியூ கினியாவின் கடலோர பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. பப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் பயங்கர நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை
பப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
5. ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது.