தேசிய செய்திகள்

காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 பயங்கரவாதிகள் பலி; வீரர் உயிரிழப்பு + "||" + Dalipora encounter: Two terrorists killed, one jawan has lost his life

காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 பயங்கரவாதிகள் பலி; வீரர் உயிரிழப்பு

காஷ்மீரில் என்கவுன்ட்டர்:  2 பயங்கரவாதிகள் பலி; வீரர் உயிரிழப்பு
காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 2 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
காஷ்மீர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தலிபோரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்து உள்ளார்.  அதிரடி வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மாணவர்கள் விருப்பமான விளையாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர் சதீஷ் பேச்சு
மாணவர்கள் விருப்பமான விளையாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர் சதீஷ் பேசினார்.
2. தேர்தல் நடக்கும்பொழுது ஏன் பயங்கரவாதிகளை கொன்றனர் என சிலர் கேள்வி எழுப்புவர்; பிரதமர் மோடி பேச்சு
தேர்தல் நடக்கும்பொழுது ஏன் பயங்கரவாதிகளை கொன்றனர் என சிலர் கேள்வி எழுப்புவார்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
3. பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு - இலங்கை அரசு எச்சரிக்கை
பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
4. தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் வதந்தி எதிரொலி: ஓசூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
தமிழகத்தில் பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக வந்த வதந்தி எதிரொலி காரணமாக ஓசூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
5. ஜம்மு காஷ்மீர்: புல்வாமா அருகே 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.