தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் பயணம் செய்த பேருந்து கவிழ்ந்தது; 7 பேர் காயம் + "||" + Seven injured after a bus carrying 45 BJP workers overturned in Himachal Pradesh

இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் பயணம் செய்த பேருந்து கவிழ்ந்தது; 7 பேர் காயம்

இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் பயணம் செய்த பேருந்து கவிழ்ந்தது; 7 பேர் காயம்
இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்களை ஏற்றி கொண்டு சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
குல்லு,

இமாசல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் பஞ்ஜார் பகுதியில் நாக்னி கிராமத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது.  இதில் பா.ஜ.க. தொண்டர்கள் பயணம் செய்தனர்.

இந்நிலையில், பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.  இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 7 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை
கேரளாவில் நடுவழியில் பேருந்து நின்ற நிலையில் மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை விழுந்துள்ளது.
2. ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி
ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
3. கஜகஸ்தானில் பேருந்து விபத்து; 11 பேர் பலி
கஜகஸ்தானில் பேருந்து விபத்தில் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.
4. பெரு நாட்டில் பேருந்து தீப்பிடித்ததில் 20 பயணிகள் கருகி பலி
பெரு நாட்டில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் அதில் பயணித்த 20 பேர் உடல் கருகி பலியாகினர்.
5. காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் பலி
காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர்.