மாநில செய்திகள்

"ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம்" - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு + "||" + Election Commission to support the ruling party Stalin Allegation

"ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம்" - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

"ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம்" - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,

மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்தை முன்கூட்டியே முடித்துக்கொள்ள சொல்லி தேர்தல் ஆணையம் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் டுவிட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், ஆளுங்கட்சியின் தேர்தல் விதிமீறல்களை ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

பாஜக வழக்கமாக, தமிழ்நாட்டில் பெரியார் சிலைகளை உடைப்பதைப்போல, மேற்கு வங்கத்தில் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை உடைத்துள்ளது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடிநீர் பிரச்சினையை தீர்க்க அ.தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடியும், அதை தீர்க்க அ.தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.