மாநில செய்திகள்

ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை + "||" + IT official investigated Arani MP Elumalai

ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை

ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை
சென்னை விமான நிலையத்தில் ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
டெல்லியில் இருந்து வந்த விமானத்தில் ரூ.20 லட்சம் கொண்டு வந்ததால் விமான நிலையத்தில் ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையின் போது  டெல்லியில் உள்ள தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.20 லட்சம் எடுத்து வந்ததாக செஞ்சி ஏழுமலை விளக்கம் அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. திருவனந்தபுரம் விமான நிலையத்தை இயக்க கேரள அரசு விரும்புகிறது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.
விமான நிலையங்களின் நிர்வாக பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ராகேஷ், திருவனந்தபுரம் விமான நிலையத்தை இயக்க கேரள அரசு விரும்புகிறது என கூறியுள்ளார்.
2. சென்னை விமான நிலையத்தில் காதலியை வழியனுப்ப போலி டிக்கெட்டுடன் வந்த சீன வாலிபர் கைது
சென்னை விமானநிலையத்தில் காதலியை வழியனுப்ப போலி டிக்கெட்டுடன் வந்த சீன வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. சென்னையில் ரவுடி வல்லரசு என்பவர் போலீசாரால் சுட்டுக்கொலை
சென்னையில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி வல்லரசு என்பவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
4. மாநில பால் பேட்மிண்டன் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்
மாநில பால் பேட்மிண்டன் போட்டி, சென்னையில் இன்று தொடங்க உள்ளது.
5. சென்னை விமான நிலையத்தில் 23 கிலோ தங்கம் பிடிபட்டது; 4 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ.8 கோடி மதிப்புள்ள 23 கிலோ தங்கம் மற்றும் குட்டி விமானம், விலை உயர்ந்த கேமராக்கள், ரூ.24 லட்சத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்க இலாகா அதிகாரி உள்பட 5 பேரை கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...