உலக செய்திகள்

சீனாவின் ஷாங்காய் நகரில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்து விபத்து -10 பேர் பலி + "||" + China: The building wall collapses in Shanghai, killing 10 people

சீனாவின் ஷாங்காய் நகரில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்து விபத்து -10 பேர் பலி

சீனாவின் ஷாங்காய் நகரில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்து விபத்து -10 பேர் பலி
சீனாவில் ஷாங்காய் நகரில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஷாங்காய் ,

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஷாங்காய் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையை புனரமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது.

நேற்று மாலை திடீரென்று இந்த கட்டிடத்தின் சுவர் உடைந்து கீழே விழுந்தது. இதில் கட்டிடத்தின் ஒருபகுதி தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக்  கொண்டிருந்த சுமார் 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.


தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் இன்று காலை 10 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவிடம் இருந்து ஹாங்காங்கை விடுவிக்க இங்கிலாந்தின் ஆதரவை கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம்
சீனாவிடம் இருந்து ஹாங்காங்கை விடுவிக்க இங்கிலாந்தின் ஆதரவை கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
2. சீனர்களைப் போல இந்திய அரசு தனது தேசிய நலனுக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும் -ஈரான்
சீனர்களைப் போல இந்திய அரசு தனது தேசிய நலனுக்கு ஏற்ப முடிவுவெடுக்க வேண்டும் என இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி தெரிவித்து உள்ளார்.
3. அபிவிருத்தி திட்டங்களில் சீனா 1 பில்லியன் டாலர் முதலீடு; காஷ்மீர் பிரச்சினை குறித்து பாக்-சீனா ஆலோசனை
பாகிஸ்தான் அபிவிருத்தி திட்டங்களில் சீனா 1 பில்லியன் டாலர் முதலீடு செய்து உள்ளது. காஷ்மீர் பிரச்சினை குறித்து பாக்-சீனா ஆலோசனை நடத்தின.
4. சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஒருவர் பலியானார்.
5. ‘சீனாவிடம் இருந்து ஹாங்காங்கை காப்பாற்றுங்கள்’ - டிரம்புக்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை
சீனாவிடம் இருந்து ஹாங்காங்கை காப்பாற்றுங்கள் என டிரம்புக்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.