தேசிய செய்திகள்

அரியானா முன்னாள் முதல்-மந்திரியின் ரூ.1.94 கோடி சொத்துகள் கைப்பற்றப்பட்டது அமலாக்கத்துறை நடவடிக்கை + "||" + Haryana former Chief Minister property worth Rs 1.94 crore was seized by Implementation Department

அரியானா முன்னாள் முதல்-மந்திரியின் ரூ.1.94 கோடி சொத்துகள் கைப்பற்றப்பட்டது அமலாக்கத்துறை நடவடிக்கை

அரியானா முன்னாள் முதல்-மந்திரியின் ரூ.1.94 கோடி சொத்துகள் கைப்பற்றப்பட்டது அமலாக்கத்துறை நடவடிக்கை
அரியானா முன்னாள் முதல்-மந்திரியின் ரூ.1.94 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றி நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி,

அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகன்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ.யும், முறைகேடான பணப்பரிவர்த்தனை சட்டத்தில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தன. இதில் கடந்த மாதம் ஓம்பிரகாஷ் சவுதாலாவின் ரூ.3.68 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றியது. இப்போது மேலும் ரூ.1.94 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் பண்ணை வீடு ஆகியவற்றையும் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. குஜராத்தில் முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் திருட்டு
குஜராத்தில் முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் திருடப்பட்டது.
2. அரியானாவில் 5,910 வாக்காளர்கள் 100 வயது நிரம்பியவர்கள்
அரியானாவில் 5,910 வாக்காளர்கள் 100 வயது நிரம்பியவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
3. அரியானா இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி, காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா தோல்வி
அரியானாவில் ஜிந்த் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதாவின் கிருஷ்ணா மிதா அபார வெற்றியை தனதாக்கினார்.
4. அரியானாவின் குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் உடனடியாக திரும்பி வர எடியூரப்பா உத்தரவு
அரியானாவின் குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் உடனடியாக கர்நாடகாவிற்கு திரும்புமாறு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
5. அரியானா: முன்னாள் முதல்-மந்திரியின் மகன் புதிய கட்சி தொடங்கினார்
அரியானாவில் முன்னாள் முதல்-மந்திரியின் மகன் அஜய் சவுதலா புதிய கட்சியை தொடங்கினார்.