தேசிய செய்திகள்

‘கோட்சே ஒரு பயங்கரவாதி’ - மெகபூபா கருத்து + "||" + Nathuram Godse was terrorist says Mehbooba

‘கோட்சே ஒரு பயங்கரவாதி’ - மெகபூபா கருத்து

‘கோட்சே ஒரு பயங்கரவாதி’ - மெகபூபா கருத்து
காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு பயங்கரவாதி என மெகபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பயங்கரவாதி என பேசினார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் பா.ஜ.க. பெண் வேட்பாளர் பிரக்யா சிங், கோட்சே தேச பக்தர் என குறிப்பிட்டார்.


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரியுமான மெகபூபா முப்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தேச தந்தை மகாத்மா காந்தி படுகொலையை நியாயப்படுத்துவதன் மூலம், அவரை பா.ஜ.க. அவமானப்படுத்தி உள்ளது. மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே ஒரு பயங்கரவாதி தான் என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தி பற்றிய அமித்‌ஷாவின் கருத்து: கூட்டாட்சி மீதான தாக்குதல் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்
இந்தி பற்றி அமித்‌ஷா தெரிவித்த கருத்து, கூட்டாட்சி மீதான தாக்குதல் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
2. மோடி சொன்ன டிரெய்லர் கருத்து - ‘மீதி படத்தை பார்க்க விரும்பவில்லை’ - கபில்சிபல் பதிலடி
பிரதமர் மோடி சொன்ன டிரெய்லர் கருத்துக்கு, மீதி படத்தை பார்க்க விரும்பவில்லை என கபில்சிபல் பதிலடி கொடுத்துள்ளார்.
3. ராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேச்சு: சினிமா இயக்குனர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன்
ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் சினிமா இயக்குனர் ரஞ்சித்துக்கு, போலீஸ் நிலையத்தில் 3 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கும்பகோணம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
4. சென்னை குடிநீர் தட்டுப்பாட்டுக்கு மோசமான நிர்வாகமே காரணம் கவர்னர் கிரண்பெடி கருத்து
சென்னை குடிநீர் தட்டுப்பாட்டுக்கு மோசமான நிர்வாகமே காரணம் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
5. சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மெகபூபா கருத்து
சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மெகபூபா கருத்து தெரிவித்துள்ளார்.