தேசிய செய்திகள்

பா.ஜனதாவால் நான் கொல்லப்படலாம் - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி + "||" + I will be assassinated by BJP like Indira Gandhi Kejriwal

பா.ஜனதாவால் நான் கொல்லப்படலாம் - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி

பா.ஜனதாவால் நான் கொல்லப்படலாம் - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி
இந்திரா காந்தியை போன்று நான் கொலை செய்யப்படலாம், பா.ஜனதா என்னுடைய உயிருக்கு ஆபத்தாக உள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பஞ்சாப்பில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இந்திரா காந்தி தன்னுடைய பாதுகாவலரால் கொல்லப்பட்டது போன்று என்னையும் பா.ஜனதா என்னுடைய பாதுகாவலரை வைத்து கொலை செய்யலாம். என்னுடைய பாதுகாவலர்கள்,  தகவலை பா.ஜனதாவிற்கு தெரிவித்து வருகிறார்கள். என்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது, பா.ஜனதா என்னை ஒருநாள் கொலை செய்யலாம் எனக் கூறியுள்ளார். பஞ்சாப்பில் இறுதிக்கட்ட தேர்தலை மேற்கொண்ட போது இதனை குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் போலீசுக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டம்
மேற்கு வங்காளத்தில் போலீசுக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2. நெருக்கடி நிலை போன்ற சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
நெருக்கடி நிலை போன்ற சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
3. அமேதியில் சொந்த வீடு கட்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
அமேதியில் சொந்த வீடு கட்டும் நடவடிக்கையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
4. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் மீது கட்சிக்கொடி : அரசியல் கட்சிகள் கண்டனம்
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மீது கட்சிக்கொடி போர்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. சந்திரபாபு நாயுடுவுக்கு புதிய தலைவலி... பா.ஜனதாவிற்கு தாவ மாநிலங்களவை எம்.பி.க்கள் முடிவு என தகவல்
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பா.ஜனதாவில் சேர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.