மாநில செய்திகள்

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் + "||" + AIADMK complains to Senthilpalaji on election commission

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்
அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.
சென்னை,

தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதிகளில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தடுப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அதிமுக சார்பில் வழக்கறிஞர் பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார். வாகனத்தின் மூலம் வாக்காளர்களை கொண்டு வந்து வாக்களிக்க திமுக ஏற்பாடு செய்வதாக அதிமுக புகார் அளித்துள்ளது.