தேசிய செய்திகள்

ஆந்திர சட்டமன்ற தேர்தல்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை + "||" + Andhra Pradesh Assembly and parliament results live | Tension grips contestants ahead of counting

ஆந்திர சட்டமன்ற தேர்தல்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை

ஆந்திர சட்டமன்ற தேர்தல்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. அதன்படி, 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும்,  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.

முதல் 1 மணி நேரத்தில் வெளியான முன்னணி நிலவரங்கள் அடிப்படையில், 5-ல் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. தெலுங்கு தேசம் கட்சி 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மக்களவை தேர்தலில் படுதோல்வி சந்தித்த நிலையில், நாளை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி
மக்களவை தேர்தலில் படுதோல்வி சந்தித்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது.
2. பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக் கடிதம்
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
3. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
4. கேரளாவில் 19 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை, திருவனந்தபுரத்தில் சசிதரூர் முன்னிலை
கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் 19 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
5. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...