உலக செய்திகள்

நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் + "||" + An earthquake with a magnitude of 4.5 on the Richter Scale hit Nicobar Islands

நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்
நிக்கோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவின் தென்கிழக்கே அமைந்த நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 7.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.  இந்நிலநடுக்கம் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.

இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயம் அடைந்தோர் விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. இன்னும் ஒரு சில தினங்களில் ஆந்திரா, தெலுங்கானாவில் பருவமழை துவங்கும்: வானிலை ஆய்வு மையம்
இன்னும் ஒரு சில தினங்களில் ஆந்திரா, தெலுங்கானாவில் பருவமழை துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. நியூசிலாந்தின் மில்போர்டு சவுண்ட் பகுதியில் கடுமையான நிலநடுக்கம்
நியூசிலாந்தின் மில்போர்டு சவுண்ட் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. வடமாநிலங்களில் இடி, மின்னலுடன் புழுதி புயல் வீச வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வடமாநிலங்களில் இடி, மின்னலுடன் புழுதி புயல் வீச வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
4. இந்திய வானிலை ஆய்வு மைய தலைவராக விஞ்ஞானி மொகபத்ரா நியமனம்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக பிரபல விஞ்ஞானி மிருத்யுன்ஜெய் மொகபத்ரா இன்று நியமிக்கப்பட்டார்.
5. ஈரானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவு
ஈரான் நாட்டின் கேர்மன்சா நகரில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவானது.