மாநில செய்திகள்

கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு, எல்லையில் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு + "||" + Tamil Nadu health officials get guidelines after Nipah resurfaces

கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு, எல்லையில் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு

கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு, எல்லையில் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு
கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பை அடுத்து தமிழக எல்லை பகுதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு 17 பேரை பலி வாங்கிய ‘நிபா’ வைரஸ் காய்ச்சல், கேரளாவில் மீண்டும் தாக்கி உள்ளது. கல்லூரி மாணவருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நோயை கட்டுப்படுத்த மத்திய குழு விரைந்தது. மாணவருடன் நெருக்கமாக பழகிய பிற மாணவர்கள், உறவினர்கள் என 300 பேரை தீவிர கண்காணிப்பின் கீழ் மருத்துவ குழு வைத்துள்ளது. மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

தமிழக எல்லை பகுதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் 044-24350496, 044-24334811, 9444340496, 8754448477 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் பருவமழை தீவிரம்: 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை
கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. கேரளாவில் ‘ரெட் அலர்ட்’
கேரளாவில் கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
3. கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு சபரிமலை விவகாரமே காரணம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒப்புதல்
கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு சபரிமலை விவகாரமே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒப்புக் கொண்டுள்ளது.
4. தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர்: கர்நாடகம் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு
தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு 40.43 டி.எம்.சி. காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
5. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை முதல்வர் பழனிசாமி உத்தரவு
பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு துறைகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.