தேசிய செய்திகள்

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை + "||" + JK: Two terrorists neutralised in an encounter between terrorists and security forces

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் அவ்னீரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து அந்த பகுதிக்கு ராணுவ வீரர்கள் சென்றனர்.

இதனை அடுத்து அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  பதிலுக்கு வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இந்த சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
2. ஆப்கானிஸ்தானில் 40 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
3. சியாச்சினில் முட்டைகளை உடைக்க சுத்தியலை பயன்படுத்தும் ராணுவ வீரர்கள்; வைரலாகும் வீடியோ
சியாச்சின் பனிமலையில் நிலவும் கடும் குளிரால் முட்டைகளை உடைக்க ராணுவ வீரர்கள் சுத்தியலை பயன்படுத்திய வீடியோ வைரலாகிறது.
4. சிரியாவில் பயங்கர மோதல்: ராணுவ வீரர்கள் 21 பேர் உயிரிழப்பு
சிரியாவில் நடந்த பயங்கர மோதலில் ராணுவ வீரர்கள் 21 பேர் உயிரிழந்தனர்.
5. காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 பயங்கரவாதிகள் பலி; வீரர் உயிரிழப்பு
காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 2 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.