தேசிய செய்திகள்

தென்கிழக்கு அரபி கடலில் வாயு புயல் உருவானது; இந்திய வானிலை ஆய்வு மையம் + "||" + A hurricane evolved into the southeastern Arabian sea; Indian Meteorological Center

தென்கிழக்கு அரபி கடலில் வாயு புயல் உருவானது; இந்திய வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு அரபி கடலில் வாயு புயல் உருவானது; இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு அரபி கடலில் வாயு புயல் உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்கிழக்கு அரபி கடலில் வாயு புயல் உருவாகியுள்ளது.  வடக்கு நோக்கி நகரும் புயல் 24 மணிநேரத்தில் தீவிர புயலாக உருவெடுக்கும்.  இந்த புயல் குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹுவா பகுதியில் ஜூன் 13ந்தேதி கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

புயல் கரையை கடக்கும்பொழுது மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும்.  இந்த புயலால் வருகிற ஜூன் 13ந்தேதி 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்து உள்ளது.

இதனால் கடலில் அதிக சீற்றம் காணப்படும் என்றும் அந்த பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘வாயு’ புயல் மீண்டும் பாதை மாறியது: குஜராத்தை தாக்கும் என அறிவிப்பு
அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் மீண்டும் பாதை மாறி குஜராத்தின் கட்ச் பகுதியை நாளை அல்லது மறுநாள் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
2. பாதை மாறியது ‘வாயு’ புயல் : தப்பியது குஜராத்
அரபிக்கடலில் உருவான வாயு புயல், பாதை மாறிச் செல்வதால் குஜராத் தப்பியது.
3. ஓமனை நோக்கி நகர்ந்தது வாயு புயல்: 24 மணி நேரம் கண்கானிக்க விஜய் ரூபானி உத்தரவு
குஜராத்தை அச்சுறுத்த வந்த வாயு புயல் திசை மாறி ஓமனை நோக்கி நகர்ந்தது.
4. வாயு புயலால் குஜராத்தில் பாதிப்பு ஏற்படாது; இந்திய வானிலை ஆய்வு மையம்
வாயு புயலால் குஜராத்தில் பாதிப்பு ஏற்படாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
5. மராட்டியத்தை மிரட்டிய ‘வாயு’ புயல் : பால்கரில் பெரும் விபத்து தவிர்ப்பு
வாயு புயல் மராட்டியத்தை மிரட்டி சென்றது. பால்கர் மாவட்டத்தில் ரெயில்வே பாலத்தில் இருந்த கான்கிரீட் சாரம் சரிந்தது. அந்த நேரம் ரெயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.