மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் தொடர்பான கல்வி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி + "||" + One day weekly students study sex education Sengottaiyan

பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் தொடர்பான கல்வி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் தொடர்பான கல்வி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் குறித்த கல்வி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். நாளை மறுநாள்  முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். பள்ளி மாணவர்கள், புதிய பஸ் பாஸ் பெறும் வரை பழைய பாஸ்களையே பயன்படுத்தலாம்.

பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் குறித்த கல்வி அளிக்கப்படும். எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை பொறுத்து ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை கடந்தாண்டை விட 2 லட்சமாக அதிகரித்துள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான மோகம் குறைந்ததற்கு வேலைவாய்பின்மையே காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
2. ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையன் விடுவிப்பு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
3. தண்ணீர் பிரச்சினையை காரணம்காட்டி விடுமுறை அறிவித்தால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என கூறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
4. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டும்தான்; இதில் எவ்வித மாற்றமும் இல்லை -அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டும்தான். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
5. தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய திட்டங்கள் -அமைச்சர் செங்கோட்டையன்
தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.