கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை-வங்காளதேசம் ஆட்டம் மழையால் தாமதம் + "||" + World Cup cricket Sri Lanka - Bangladesh match delayed by rain

உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை-வங்காளதேசம் ஆட்டம் மழையால் தாமதம்

உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை-வங்காளதேசம் ஆட்டம் மழையால் தாமதம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பிரிஸ்டல், 

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 13-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பிரிஸ்டலில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில்,  இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு டாஸ் போடப்படும்.  ஆனால் தற்போது பிரிஸ்டலில்  மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும்,  நேற்றைய போட்டியில் தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டு,  இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் புதிய உளவுத்துறை தலைவர் நியமனம்
இலங்கையில் புதிய உளவுத்துறை தலைவராக ருவன் குலதுங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
2. உலக கோப்பை கிரிக்கெட் : இலங்கை - வங்காளதேசம் ஆட்டம் மழையால் ரத்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
3. உலக கோப்பை கிரிக்கெட் : இலங்கை - ஆப்கானிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
4. இப்தார் விருந்துக்கு மசூத் அசாரைப் போன்ற நபர்கள் அழைக்கப்படவில்லை என பாக்.கிற்கு கோபம்: சிவசேனா விமர்சனம்
இப்தார் விருந்துக்கு மசூத் அசாரைப் போன்ற நபர்கள் அழைக்கப்படவில்லை என பாகிஸ்தான் கோபம் அடைந்துள்ளது என்று சிவசேனா விமர்சித்துள்ளது.
5. இலங்கை, மொரீஷியஸ் தலைவர்களுடன் மோடி சந்திப்பு
இலங்கை அதிபர் சிறிசேனா மற்றும் மொரீஷியஸ் பிரதமர் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.