தேசிய செய்திகள்

கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடக்கம்: சீனா ஒத்துழைப்பதாக ஜெய்சங்கர் தகவல் + "||" + Kailash Manasarovar pilgrims start: China is cooperating with Jaishankar

கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடக்கம்: சீனா ஒத்துழைப்பதாக ஜெய்சங்கர் தகவல்

கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடக்கம்: சீனா ஒத்துழைப்பதாக ஜெய்சங்கர் தகவல்
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு, சீனா ஒத்துழைப்பு அளிப்பதாக ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஆண்டுதோறும் நடக்கும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை தொடங்கி இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் லிபுலேக் வழித்தடம் வழியாக யாத்திரை தொடங்கி விட்டதாக அவர் கூறினார். இந்த யாத்திரைக்கு சீன அரசு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், இரு நாடுகளிடையிலான நட்புறவை வலுப்படுத்த இது முக்கியமான நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.


சீன தூதராக இருந்தபோது, தானும் இந்த யாத்திரையை மேற்கொண்டிருப்பதாக ஜெய்சங்கர் கூறினார். யாத்திரை செல்லும் பக்தர்கள், பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வர உள்ளது.
2. தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களிலும் 4 ஜி சேவை வழங்க நடவடிக்கை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் தகவல்
தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களிலும் 4 ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் ராஜூ கூறினார்.
3. உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நாளை தொடக்கம்
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நாளை யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.
4. உலக பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் - சிந்து சாதிப்பாரா?
உலக பேட்மிண்டன் போட்டி சுவிட்சர்லாந்தில் இன்று தொடங்குகிறது.
5. புரோ கபடி: வெற்றியுடன் தொடங்கியது ஜெய்ப்பூர் அணி
புரோ கபடி லீக் போட்டி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 42-23 என்ற புள்ளி கணக்கில் மும்பையை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

ஆசிரியரின் தேர்வுகள்...