தேசிய செய்திகள்

இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை + "||" + Recommendation to the Central Government to ban e-cigarettes

இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை

இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை
இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க சில நாடுகளில் இ-சிகரெட் என்ற எலெக்ட்ரானிக் சிகரெட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனை இந்தியாவில் பயன்படுத்தலாமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவின்பேரில் போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆய்வு செய்தது. அதில் இ-சிகரெட்களும் புகைப்பவர்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்தது.


இதைத்தொடர்ந்து அந்த அமைப்பின் ஆய்வுப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இ-சிகரெட்டுகளை இந்தியாவில் தயாரிக்கவும், விற்கவும், இறக்குமதி செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதோடு அவற்றையும் போதைப்பொருள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆரே காலனியில் மரங்கள் வெட்ட சுப்ரீம் கோர்ட்டு தடை விதிப்பு
ஆரே காலனியில் மரங்கள் வெட்ட சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
2. இ-சிகரெட் ஏற்றுமதிக்கு தடை வர்த்தக அமைச்சகம் உத்தரவு
இ-சிகரெட் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
3. வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை: வியாபாரிகள் இருப்பு வைக்கவும் கட்டுப்பாடு - விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. வெங்காயம் இருப்பு வைக்க நாடு முழுவதும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
4. டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கான தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும்
டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கான தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்.
5. தேச துரோக வழக்கில் ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை- டெல்லி நீதிமன்றம் உத்தரவு
தேச துரோக வழக்கில் டெல்லி மாணவி ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை விதித்து டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.