தேசிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிகளின் முதல் கூட்டம் இன்று நடக்கிறது + "||" + Prime Minister Narendra Modi led the first meeting of the ministers today

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிகளின் முதல் கூட்டம் இன்று நடக்கிறது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிகளின் முதல் கூட்டம் இன்று நடக்கிறது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிகளின் முதல் கூட்டம் இன்று நடக்க உள்ளது.
புதுடெல்லி,

மத்திய மந்திரிகளின் முதல் கூட்டம் இன்று (புதன்கிழமை) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி அடுத்த 5 ஆண்டுகளுக்கான மத்திய அரசின் திட்ட நடவடிக்கைகள் பற்றி மந்திரிகளுக்கு விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இணை மந்திரிகள் கேபினட் மந்திரிகளிடம் தங்களின் பணிகள் மற்றும் தேவையான பொறுப்புகளை கேட்டுப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்துவார் என தெரிகிறது.


அடுத்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால் மத்திய மந்திரிகள் கூட்டம் தவிர மந்திரிசபை கூட்டமும் இன்று நடைபெறுகிறது. முந்தைய அரசிலும் பிரதமர் மோடி வழக்கமாக மத்திய மந்திரிகள் கூட்டத்தை தொடர்ந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க பயணம்: பல தலைவர்களுடன் உரையாடுவதற்கான நல்ல வாய்ப்பு - பிரதமர் நரேந்திர மோடி டுவீட்
அமெரிக்காவில் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் பல தலைவர்களுடன் உரையாடுவதற்கான நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
2. பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
3. பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருதான நிசான் இசுதீன் விருதினை மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது வழங்கினார்.
4. பிரதமர் நரேந்திர மோடியின் ஆரம்பம் முதல்...அரசியல் பயணம் வரை... ஒரு சிறப்பு பார்வை
நரேந்திர மோடி மே 26, 2014 அன்று முதல் முறையாக இந்தியாவின் 16-வது பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
5. கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகள் குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.