தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி பலி + "||" + Security forces kill terrorist in gunfight in Sopore

காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி பலி

காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி பலி
காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று அப்பகுதியை சுற்றி வளைத்து தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் பயங்கரவாதிகள் தப்பி செல்லாத வகையில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டது.  இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்றிரவு கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

தொடர்ந்து நடந்த இந்த சண்டையில், அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டு உள்ளான்.  அவனது உடல் கைப்பற்றப்பட்டு உள்ளது.  எந்த குழுவுடன் தொடர்புடையவன் என்பது பற்றியும் பயங்கரவாதியை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் நக்சலைட்டு சுட்டு கொலை
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் நக்சலைட்டு சுட்டு வீழ்த்தப்பட்டார்.
2. கோவில்பட்டியில் பரபரப்பு, பிரபல ரவுடி மீது துப்பாக்கி சூடு - போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றபோது சம்பவம்
கோவில்பட்டியில் பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
3. ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்து உள்ளது.
4. நகைக்கடை உரிமையாளர் மீது துப்பாக்கி சூடு; அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
உத்தர பிரதேசத்தில் நகைக்கடை உரிமையாளர் மீது அண்டை வீட்டுக்காரர் துப்பாக்கியால் சுடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
5. காஷ்மீர் : பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்தியா பதிலடி
காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.