தேசிய செய்திகள்

கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை + "||" + NIA Officials are conducting the raid in 8 places in Coimbatore

கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை,

கோவையில் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை உக்கடத்தில் அசாருதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா ஆகியோரது வீடுகளில் காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் சோதனை நடக்கிறது.  இதேபோன்று குனியமுத்தூரில் அபுபக்கர் சித்திக் உள்பட 7 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆரல்வாய்மொழி சந்தையில் திடீர் சோதனை: ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 500 கிலோ மாம்பழங்கள் அழிப்பு
ஆரல்வாய்மொழியில் உணவு பாதுகாப்பு அதிகாரி நடத்திய அதிரடி சோதனையில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 500 கிேலா மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
2. கிளியனூர் அருகே வாகன சோதனை: மது பாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது
புதுவையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
3. மதுரையில் வாகனசோதனையின் போது லத்தி வீச்சு: வாலிபர் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் கலெக்டரிடமும் மனு
போலீசார் லத்தியை தூக்கி எறிந்ததில் வாலிபர் பலியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
4. கோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
கோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
5. ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாத தாக்குதல் : 11 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...