தேசிய செய்திகள்

வெற்றி பெற்ற பின் முதல் முறையாக ரேபரேலி சென்றார் சோனியா காந்தி + "||" + Sonia Gandhi arrives in Raebareli

வெற்றி பெற்ற பின் முதல் முறையாக ரேபரேலி சென்றார் சோனியா காந்தி

வெற்றி பெற்ற பின் முதல் முறையாக ரேபரேலி சென்றார் சோனியா காந்தி
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பின் முதல் முறையாக சோனியா காந்தி ரேபரேலி சென்றார்.
ரேபரேலி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தான் வெற்றி பெற்ற  மக்களவை தொகுதியான ரேபரேலிக்கு இன்று சென்றார். அவரது மகளும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சோனியா காந்தி சென்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரேபரேலி சென்ற சோனியாகாந்தியை கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து
அரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. 'செத்த எலி' என சோனியா காந்தி குறித்த விமர்சனம்; காங்கிரஸ் கண்டனம்
சோனியா காந்தியை செத்த எலியுடன் ஒப்பிட்டு பேசிய அரியானா முதல் மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
3. சட்டசபை தேர்தலில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் பிரசாரம் காங்கிரஸ் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்கள்
மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி நடைபெறும் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டங்களில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
4. ”ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது” காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் சோனியாகாந்தி பேச்சு
ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியாகாந்தி பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
5. சோனியா காந்தியுடன் ஆம் ஆத்மி அதிருப்தி எம்.எல்.ஏ. சந்திப்பு
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. அல்கா லம்பா சந்தித்தார்.