மாநில செய்திகள்

ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை -அமைச்சர் ஜெயக்குமார் + "||" + The single head is not a problem ayakumar

ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்

ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்
ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை, அதுகுறித்து கூட்டத்தில் எதுவும் பேசவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,

கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தேர்தலுக்கு பின்னால் நடக்கக்கூடிய வழக்கமான கூட்டம் தான். ஒரு பிரச்சினையும் இல்லை. தற்போது நடைபெற்றது வழக்கமான ஆலோசனை கூட்டம் தான். கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த பாதகமும் இல்லை.

ஒற்றைத்தலைமை தேவை என்ற கோரிக்கை இனி அதிமுகவில் எழாது. உள்ளாட்சித்தேர்தல், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை, அதுகுறித்து கூட்டத்தில் எதுவும் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அண்ணா அறிவாலயம் பஞ்சமி நிலம் என்றால் முறைப்படி நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2. சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் இடம் இல்லை; இதே நிலை தொடரும்- அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் இடம் இல்லை இதே நிலை தொடரும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்
3. கூவத்தை சுத்தப்படுத்த மு.க.ஸ்டாலினும், மா.சுப்பிரமணியனும் வெளிநாடு சென்று வந்தார்களே? கூவம் சுத்தமாகி விட்டதா? - அமைச்சர் ஜெயக்குமார்
கூவத்தை சுத்தப்படுத்த மு.க.ஸ்டாலினும், மா.சுப்பிரமணியனும் வெளிநாடு சென்று வந்தார்களே? கூவம் சுத்தமாகி விட்டதா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
4. தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக தான் -அமைச்சர் ஜெயக்குமார்
தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
5. நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது -அமைச்சர் ஜெயக்குமார்
நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.