மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய திட்டங்கள் -அமைச்சர் செங்கோட்டையன் + "||" + New plans for schooling Sengottaiyan

தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய திட்டங்கள் -அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய திட்டங்கள் -அமைச்சர் செங்கோட்டையன்
தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

பொதுச்செலாளர் பதவி வழங்கக் கோரி போஸ்டர் ஒட்டப்பட்டது தவறு. யாரோ  போஸ்டர் ஒட்டியதற்கு நான் பொறுப்பாக முடியாது. இறுதி மூச்சு இருக்கும்  வரை முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் செயல்பட்டு வரும் தலைமைக்கு நேர்மையாக இருப்பேன்.

தற்போதுள்ள அதிமுக தலைமையை ஏற்று செயல்படுவேன். தனியார் பள்ளிகள் அஞ்சும் வகையில், தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய  திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர் சேர்க்கை : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
கடந்த ஆண்டை காட்டிலும் அரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
2. பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் தொடர்பான கல்வி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் குறித்த கல்வி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
4. தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் நடைமுறையில் இருக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் நடைமுறையில் இருக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
5. ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதி : அமைச்சர் செங்கோட்டையன்
ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.