தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு + "||" + Union Cabinet extends Presidents rule in JK rule for 6 more months

ஜம்மு காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு

ஜம்மு காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
ஜம்மு காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜனதா, மக்கள் ஜனநாயக கூட்டணி உடைந்த பின்னர் 2018 ஜூன் 20-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலுடன் தேர்தல் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஜம்மு காஷ்மீரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜனாதிபதி கையெழுத்திட்டதும் ஜூலை 3-ம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும். இதனை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. 53 நாட்கள் ஆகியும் இயல்பு நிலை திரும்பாத காஷ்மீர்
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 53 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அங்கு தொடர்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
2. ஜம்மு காஷ்மீர் விவகாரம்: சர்வதேச அரங்கில் எடுபடவில்லை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிருப்தி
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எப்படி பிரச்சாரம் செய்தாலும் சர்வதேச அரங்கில் எடுபடவில்லையே என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிருப்தி அடைந்துள்ளார்.
3. நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியாத சூழல் உள்ளதா? அறிக்கை கோரியது உச்ச நீதிமன்றம்
நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியாத சூழல் உள்ளதா? என காஷ்மீர் உயர் நீதிமன்றம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
4. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் 18 பயங்கரவாத முகாம்கள் - ஏவுதளங்கள் -இந்திய புலனாய்வு துறை எச்சரிக்கை
பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை பெருமளவில் ஊடுருவ வைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
5. 20 நாட்களில் காஷ்மீர் முழுவதும் இணைய சேவை வழங்கப்படும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா
20 நாட்களில் காஷ்மீர் முழுவதும் இணைய சேவை வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.