தேசிய செய்திகள்

ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு + "||" + Amit Shah meets with President

ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு

ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அமித்ஷா நேற்று சந்தித்தார்.
புதுடெல்லி,

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்துறை மந்திரி பொறுப்பை ஏற்ற பிறகு, ஜனாதிபதியை அமித்ஷா சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும். “ஜனாதிபதியை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியது” என்று அமித்ஷா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. எமெர்ஜென்சியை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி- அமித்ஷா
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1975-ம் ஆண்டு கொண்டு வந்த அவசர நிலையை எதிர்த்துப் போராடிய அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவிப்பதாக மோடியும், அமித்ஷாவும் தெரிவித்துள்ளனர்.
2. பாகிஸ்தான் மீது இந்திய அணி மற்றொரு சர்ஜிகல் ஸ்டிரைக் - அமித் ஷா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்திய அணி வீழ்த்தி இருப்பதை சர்ஜிகல் தாக்குதலோடு ஒப்பிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.
3. மோடியுடன் ஒடிசா முதல்-மந்திரி சந்திப்பு: ‘பானி’ புயல் பாதிப்பால் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரினார்
பிரதமர் மோடியை ஒடிசா முதல்-மந்திரி நேற்று சந்தித்தார். அந்த சந்திப்பில் ‘பானி’ புயல் பாதிப்பால் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
4. அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் சந்திப்பு - முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று திடீரென்று டெல்லி சென்றார். அங்கு அவர் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
5. முதல்-மந்திரி பட்னாவிஸ் தலைமையில் மாநில பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் அமித் ஷாவுடன் சந்திப்பு
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மாநில பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் டெல்லியில் கட்சியின் தலைவர் அமித்ஷாவை சந்தித்தனர்.