தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 1¼ கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் + "||" + 1¼ crore of old banknotes seized in Marathi

மராட்டியத்தில் 1¼ கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

மராட்டியத்தில் 1¼ கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
மராட்டியத்தில் 1¼ கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கவத் யாமல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் கத்தை கத்தையாக தடை செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதில் மொத்தம் ரூ.1¼ கோடி இருந்தது.


இதையடுத்து காரில் இருந்த கணேஷ் கோல்கர், சமதான் நரே, அமோல் தாஸ்குட் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் ரெயிலில் சென்ற எம்.எல்.ஏக்களிடம் திருட்டு
மராட்டிய மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள ரெயில்களில் வந்த காங்கிரஸ், சிவசேனா எம்.எல்.ஏ.க்களிடம் மர்மநபர்கள் கைவரிசை காட்டி சென்று உள்ளனர்.
2. மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்: 4.8 ஆக பதிவு
மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது.
3. மராட்டியம், ஜார்கண்ட், அரியானா மாநிலங்களின் பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை - சட்டசபை தேர்தலை சந்திக்க வியூகம்
மராட்டியம், ஜார்கண்ட், அரியானா மாநிலங்களின் பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். மேலும் சட்டசபை தேர்தலை சந்திக்க வியூகம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
4. மராட்டியத்தில் குடிநீரின்றி மக்கள், விலங்குகள் தவிப்பு
மராட்டிய மாநிலத்தில் குடிநீரின்றி மக்கள், விலங்குகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் மீது தீ வைப்பு, பெண் உயிரிழப்பு
மராட்டியத்தில் கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் மீது தீ வைக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.