தேசிய செய்திகள்

ஒடிசாவில் ஆளில்லா விமான சோதனை வெற்றி + "||" + Unmanned flight test success in Orissa

ஒடிசாவில் ஆளில்லா விமான சோதனை வெற்றி

ஒடிசாவில் ஆளில்லா விமான சோதனை வெற்றி
ஒடிசாவில் ஆளில்லா விமான சோதனை வெற்றிபெற்றது.
பாலசோர்,

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘ஸ்க்ராம்ஜெட்’ என்ற ஆளில்லா விமானம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது, ஹைபர்சானிக் வேகத்தில் இயங்கும் விமானம்.

இந்த விமானத்தின் முதலாவது சோதனை, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று நடைபெற்றது. அதில், விமான சோதனை வெற்றிகரமாக நடந்தது. ரேடார் தகவல்கள் மூலம் விஞ்ஞானிகள் இதை உறுதி செய்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து -3 பேர் பலி
ஒடிசாவின் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.
2. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘நெருக்கடிக்கு ஆளாகாமல் ஆடியது வெற்றிக்கு வழிவகுத்தது’ - இந்திய அணி கேப்டன் விராட்கோலி
பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நெருக்கடிக்கு ஆளாகாமல் ஆடியது வெற்றிக்கு வழிவகுத்தது என்று இந்திய அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
3. பெண்கள் உலக ஆக்கி தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
பெண்கள் உலக ஆக்கி தொடரை, இந்திய அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது.
4. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடாலிடம் வீழ்ந்தார், பெடரர்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் நேர் செட் கணக்கில் நடப்பு சாம்பியன் நடாலிடம் வீழ்ந்தார்.
5. மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்: நவீன் பட்நாயக்கிடம் பிரதமர் மோடி உறுதி
ஒடிசா வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று நவீன் பட்நாயக்கிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.