தேசிய செய்திகள்

2,100 விவசாயிகள் கடனை அடைத்த அமிதாப் பச்சன் + "||" + Amitabh Bachchan Pays Off Outstanding Loans of 2100 Farmers

2,100 விவசாயிகள் கடனை அடைத்த அமிதாப் பச்சன்

2,100 விவசாயிகள் கடனை அடைத்த அமிதாப் பச்சன்
2,100 விவசாயிகளின் கடனை நடிகர் அமிதாப் பச்சன் செலுத்தினார்.
மும்பை,

நாட்டுக்கு உணவு அளிக்கும் விவசாயிகள் மீது இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பரிவு காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் 1,398 பேருக்கும், மராட்டியத்தை சேர்ந்த விவசாயிகள் 350 பேருக்கும் பயிர்க்கடனை செலுத்தினார்.


தற்போது அவர் பீகாரை சேர்ந்த 2 ஆயிரத்து 100 விவசாயிகளுக்கான பயிர்க்கடனை செலுத்தி உள்ளார். இவர்கள் வங்கியில் இருந்து பயிர்க்கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாதவர்கள். இவர்களில் சில விவசாயிகளை தனது வீட்டுக்கு நேரில் அழைத்து மகள் சுவேதா, மகன் அபிஷேக் பச்சன் கையினால் பயிர்க்கடனுக்கான பணத்தை வழங்கியதாகவும், மற்றவர்களுக்கு வங்கிகள் மூலமாகவே கடனை திருப்பி செலுத்தியதாகவும் நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள் கீழடி அகழாய்வில் வெளியான தகவல்
2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்று இருந்தனர் என்ற தகவல் கீழடி அகழாய்வு மூலம் தெரியவந்து இருக்கிறது.
2. ‘2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி 21 பேரை கொன்றது’ - பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு
2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி 21 பேரை கொன்றதாக, பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு கூறியுள்ளது.
3. பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கடன் வேண்டி விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கடன் வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
4. 2,675 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி - கந்தசாமி எம்.எல்.ஏ. வழங்கினார்
சூலூர் ஒன்றியத்துக்குட்பட்டஅரசு பள்ளிகளில்படிக்கும் 2,675 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லாமடிக்கணினியை கந்தசாமிஎம்.எல்.ஏ. வழங்கினார்.
5. விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,550 வழக்குகளுக்கு தீர்வு
விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,550 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.